பக்கம்:இன்பவாழ்வு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யது இறைவனை வெறுப்பது போன்றதென்பது

-

கவனிக்கற்பாலது.

.

சரா

உல்

பெண்ணை வெறுப்பது ஆண்டவன் படைப்பு நோக்கத்துக்கு முரண்பட்டு நிற்பதாகும். சரங்களெல்லாம் ஆண்பெண் வடிவமாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டவன் பெண் ணுலகைச் சிருஷ்டி செய்யாமலிருக்கிறானோ? பெண்ணால் உலகம் நடைபெற வேண்டியிருத்த லால் இறைவன் பெண்ணைப்படைக்கிறான். கம் என்றும் நடைபெறுவதற்கே பெண் படைக் கப்படுகிறாள். உலக வளர்ச்சிக்குக் கருவியாக ஆண்டவனால் அளிக்கப்பெற்ற பெண்ணை வெறுப் பது, படைப்பு நோக்கத்துக்கு முரண்பட்டு நிற் பதாகும். காட்டுக்குச்சென்று, தான் ஒருவனே வீடு பேறெய்தவேண்டும் என்னும் எண்ணங் கொண்டு யோகஞ்செய்கிறவனைப் பார்க்கிலும், ஒருமாதை மணந்து சில உயிர்களைத் தோற்றுவிக் கிறவன் சீவகாருண்ய முடையவனாவான். இல் லறம் ஜீவகாருண்ய நெறி ஓம்பும் அறம் என்பது வெளிப்படை. ஆதலால் பெண்ணை வெறுக்கும் வாழ்வு இன்ப வாழ்வாகாது.

பெண்ணோடு கூடி வாழாதவன் அடிக்கடி நோய் வாய்ப்படுவன். உற்றவயதில் நுகரவேண்டிய இன் பத்தை நுகராதொழிவது துன்பத்தை விலைக்கு வாங்குவதாகும். அளவிற்கு மிஞ்சினால் அமுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/17&oldid=1710629" இலிருந்து மீள்விக்கப்பட்டது