பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAMAMAAeASAMSMMAMMASAMeAeMAAAS

காட்டு வழி

குண்டுக் கற்களும் பாறைகளும் குறுக்கிடும். அந்தக் கற்களுக்குக் கணக்கே இல்லை. பத்து எட்டு கடந்தால் அங்கே ஒரு கல் குறுக்கிடும். அப்புறம் கொஞ்ச தூரம் சென்ருல் அங்கே ஒரு பாறை கிற்கும். இப்படியாகப் பிறங்கல்

(உயர்ந்து நிற்கும் கல்) இடையிடையே கிடக்

s:

கும் வழி அது. தாழி : என்ன துணிவோடு இந்த வழியில்

நீ போவாய் ? -

தவிை: இவ்வளவு இன்னலையும் தாண்டிக்

கொண்டு, இத்தனை சிக்கலான வழியில், இருளும் இடையூறும் கொடுமையும் அருமை யும் நிறைந்த இந்த அருவழியில், மெல்லிய விலங்கு ஒன்று போவதை நான் அறிவேன். மெக்கென்ற மேனியும் மருண்ட நோக்கும் மென்மையே உருவெடுத்தது போன்ற தோற்றமும் உடைய அவ்விலங்கு போகும் போது நான் போகக்கூடாதா?

தோழி : அது என்ன விலங்கு?

o

லேவி : எந்த விலங்கை மெல்லியலாராகிய மங்கைமாருக்கு உவமை சொல்கிருர்களோ, எந்த விலங்கின் கண்களைப் பெண்மணி களின் கண்களுக்கு ஒப்புக் கூறுகிறர்களோ,

எந்த விலங்கு பிற பிராணிகளைக் கொன்று

உண்ணும் கொடிய விலங்குகள் கிரம்பிய

101