பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SAASAASAASAASAASAASAASAASAA AAAA AAAA SAS A SAS SSAS SSAS

காட்டு வழி

கழைநரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில் 10. படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப்

பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்தோய் விடரகத்து இயம்பும் அவர்நாட்டு, எண்ணரும் பிறங்கல் மான்.அதர் மயங்காது மின்னுவிடச் சிறிய ஒதுங்கி மென்மெலத், 15. துளிதலைத் தலைஇய மணிஏர் ஐம்பால்

சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ, ‘நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம் அறிதலும் அறிதிரோ! என்னுநர்ப் பெறினே. e ஈசல் கிறைந்த புற்றின் ஈரமான பக்கத்தை அடைந்த, புற்ருஞ்சோற்றை உணவாகக் கொண்ட, பெரிய கையையுடைய ஆண் காடியானது, தொங்கும் தோலாகிய உறையையுடைய கூர்மையான நகத்தால் பற்றுவதல்ை புற்றுக்குள்ளே வாழும் பாம்புகள் தம் வலிமை அழிந்து துன்புறும் ஒரு நாளின் பாதியாகிய நள்ளிரவிலும் செல்லும் செயல் அருமையை உடைய தன்று ; தோழி! பெரிய காட்டுப் பன்றியை அடித்துக் கொன்ற ஆழமான பெரிய வாயையுடைய ஆண் புலி பலா மாங்கள் செறிந்த மலேச் சாரலெல்லாம் புலால் காற்றம் வீசும்படியாக அதை இழுக்கும் மூங்கில்கள் ஒலிக்கும் மலேச் சாரலேயுடைய அவ்விடத்தே, சுரபுன்னே மரங்களோடு வாழை மரங்கள் ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய பள்ளத்தில் (அவ்வாழையைத் தின்னும் பொருட்டுச் சென்று) விழுந்த கோபத்தையுடைய ஆண் யானேயின் வருத்தத்தை நீக்கும் பொருட்டு அதன் மனேவியாகிய பெண் யானே படியாவதற்காக முறித்து இட்ட பெரிய மாங்களால் உண்டான பெரிய ஓசை வானத்தைத் தொடும்

107