பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASAASAASAMMMS MMSMS SMSM MS MS MSAASA SAASAASSAAAAAAS AAASASAAAAASA SSASAS SSSJ SSAAAAS S ASAAAA AASAAASAAA AAAA AAAS S AAAAA AAAASAAA S

" தேரைக் கண்டேன் "

SAMMSJJMAAA AAAA AAAA ASAS A SAS SS SAAAAA S ASAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS

டாகும் என்பார்கள். பாணனைக் கண்டாளோ இல்லையோ, வேறு ஒன்றும் பேசவில்லை.

பாணனே, உங்கள் தலைவர் செயலைப் பார்த்தாயா? கார் காலம் வந்துவிட்டதே; காடும் வழியும் மழையும் கார் காலம் வந்து விட்டதென்று சொல்கின்றன. ஆணினம் கன்றுகளே அழைத்துக்கொண்டு கொட்டிலுக் குள் புகும் மாலைக் காலத்தில் நான் அவரை நினைந்து கினைந்து வாடுகிறேன். அவர் இந்தக் கார் காலத்து மாலையிலும் நான் எவ்வளவு துன்பப் படுவேன் என்பதைச் சிறிதும் நினைக்கவில்லையே! இனி விடிந்தால் என்ன ஆவேனே ' என்று தலைவி தன் துயரத்தைக் கொட்டிவிட்டாள்.

பாணன் என்ன சொல்வான்? அவளுக்குச் சமாதானமாகச் சொல்ல என்ன இருக்கிறது? இதற்கு முன்பெல்லாம் கார் காலம் வந்தால் வருவார்' என்று சொல்ல முடிந்தது. அந்தக் கார் காலம் வந்துவிட்ட பிறகு, வந்துவிட்டது. என்று அவள் கன்ருக உணர்ந்த பிறகு, அவளுக்கு ஆறுதல் கூற ஒரு வகையும் இல்லை. பாணன் ஒன்றும் பேச்வில்லை. பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

அவளுடைய சோகக் குரல் அவன் உள்ளத்தை வெதுப்பியது தன் கடமையை

125