பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAAAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAASA SAASAASAASAASAASAAAS A SAS SSAS

தேரைக் கண்டேன்'

JJJSMMMSAMMAMAMMAAMSMAeSMMMSAMMAMMMMMM MMMMMSJAMJJS

குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரம், பதவுமேயல் அருந்த மதவு நடை நஸ்ஆன் 10. வீங்குமாண் செருத்தல் திம்பால் பிலிற்றக்

கன்றுபயிர் குரல மன்று நிறை புகுதரும் மாலையும் உள்ளார் ஆயின், காலே > யாங்குஆ குவங்கொல் பாண? என்ற மனேயோள் சொல்கrதிர் சொல்லல் செல்லேன், 15. செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக்

கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்து அவர்திறம் செல்வேன், கண்டனென் யானே: விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக் கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக் 29. கார்மழை முழக்கு இசை கடுக்கும்

முனைதல் ஊரன் புனதெடுத் தேரே. e செவ்வரக்கைப் போன்ற, சிவந்த நிலமாகிய முல்லே கிலத்தின் பெரிய வழியிலே காயா மரத்தின் பழம்பூப் பரவவும், பலவாக ஒருங்கே இந்திரகோபப் பூச்சிகள் ஊர்ந்து கோடு கிழிக்கவும், பவளத்தோடு நீலமணி கலந்தது போன்ற காட்சியைத் தருவதற்கு இடமாகிய, குன்றத்தைச் சூழ்ந்த, அழகிய காட்டின் புகுவதற்கரிய இடங்களில், மென்மையை உடைய பெண் மானே உடனழைத்துக் கொண்டு முறுக்கிய கொம்பையுடைய ஆண் மானனது புல்லே அருந்தும் பொருட்டுத் துள்ளிக் குதித்துச் செல்லவும், முல்லையாகிய பெரிய கிலப் பரப்பில் பசுக்களேப் பரவச் செய்து இடையர்கள் சிறிய காடுகளின் பக்கத்திலே மலர்ந்த மணமுடைய பூக்கரேக் கொண்டு விளையாடி இன். புறவும், அறுகம்புல்லே மேய்ந்து அசை போட்ட செருக், குள்ள நடையையுடைய நல்ல பசுக்கள், புடைத்த

131.