பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMMAMASAMAMeeAMSAAAAAA AAAAeSMASAMMBAAeAMJeJAJ

இன்ப மலே

சிறப்பையுடைய மடி இனிய பாலச் சோாவிடக் கன்றுகளே அழைக்கும் குரலே உடையனவாய்க் கொட் டிலிலே கிறையப் புகுகின்ற மாலேக் காலத்திலும், (இங்கே வந்து என் துயரத்தைக் களைய வேண்டும் என்று என் தலைவர்) கினேயாரானல், காலையில் நாம் எப்படி ஆவோம் ? பாணனே' என்ற வீட்டுத் தலைவியின் வார்த்தைகளுக்கு எதிரே ஒன்றும் சொல்லாமல், செவ்வழிப் பண்ணே கல்ல யாழில் இசைத்து, விரைவில் கடவுளே வாழ்த்தி, என் உடம்பிலே துன்பத்தை நிற்கும்படியாக வைத்து, தலைவர் பால் செல்லப் புகும்பொழுது யான் கண்டேன்: ஒட்டுகின்ற வேகமுள்ள குதிரைகள், வெவ்வேறு வகையாக மாறுபட்டுச் செல்லும் கதியிலே வேகமாகச் செல்ல, வழியிலே உள்ள கற்களிலே மோதி ஒலிக்கும் பல ஆரக்கால்களேயுடைய சக்கரத்தைப் பெற்றதும், கார்காலத்தில் பெய்யும் மழை யின் முழக்கத்தை யொத்த ஓசையை யுடையதும் ஆகிய, கல்ல முன்னிடங்களையுடைய ஊர்க்குத் தலைவனது அலன் கரிக்கப்பெற்ற உயர்ந்த தேரை. (3-4) பவளமொடு மணி மிடைந்தன்னகாடு, (4.5) குன்றம் கவை இய காடு என்று கூட்டவேண்டும். (1821) பல்லார் கேமித்தேர், (20.21) முழக்கிசை கடுக்கும் தேர், (21) ஊரன் தேர், (21) புனே நெடுக் தேர் என்று கூட்டவேண்டும். யான் செல்வேன் (17), தோை(21)க் கண்டனன் (17) என்று முடிக்க வேண்டும். -

1. அரக்கம்-அாக்கு அம் என்பது சாரியை ; அதற்குத் தனியே ஒரு பொருளும் இல்லை. முல்லை நிலம் சிவப்பாக இருப்பதாகச் சொல்வது மரபு. தேர் வரும் வழி ஆதலின லும் நெடுந்துரம் செல்வதாகலிலுைம் பெருவழி ஆயிற்று.

2. காயாம்பூவைக் காசாம்பூ என்று இப்போது வழங்குவார்கள். செம்மல்.பழம்பூ தாஅய்-தாவி; தாவ என்று கொள்ள வேண்டும்; தாய் என்பது செய்யுள்

ஒசைக்காக அளபெடுத்தது. உடன்-ஒருங்கே.

132