பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SJJSA SAASAASSAAAAAAS AAAAAASA SAASAASAASAASAASAASAASAASA SAASAASSAAAAAAMSMMSASAS SSAS SSAS SSAS SSAS

இன்ப மலே

AAAAAA AAS AAAAA AAAA AAAAMAJJMASAMAASAAMASJSAMAAA S --------------

6. கிரி மருப்பு-முறுக்கிற்ை போன்ற கொம்பு. இாலேஆண் மான். அருந்த உகள என்றது அருந்துகள என விகாரமாயிற்று. உகள-துள்ளிக் குதிக்க.

7. வியன் புலம்-பெரிய கிலம், பர்ப்பி-பரவச் செய்து. கோவலர்-மாடு மேய்ப்போர். இவர்கள் முல்ல்ே நிலத்து மக்கள்.

8. குறும்பொறை - சிறு காடுகள். பூ அயர - பூவை வைத்துக் கொண்டு விளேயாட ; செருகி மகிழ என்றும்ாம். 9. பதவு - அறுகம் புல். மேயல் - மேய்ச்சல். மேயல் அருந்த்ம்ேய்ந்ததை அசை போட்ட: அருந்த - அருந்திய. மேயலாக ஆர்ந்த என்பது பழைய உரை. அருந்து' என்பது ஒரு பாடம். மதவுன்-செருக்குடைய கடை.

10 மாண்-மாட்சிமையை யுடைய செருத்தல் மடி. தீம்பால்-இனிய பால். பிவிற்ற.சோ.

11. பயிர்தல்-அழைத்தல். குரல - குரல்ே யுடைனவாய். மன்று-மாடுகள் இருக்கும் கொட்டில். நிறையப் புகுதரும் என்பது கிறைபுகுதரும் என நின்றது.

12. உள்ளார்-கினேயார். தலைவ்ர் என்ற எழுவாயை வருவித்துக் கொள்ள வேண்டும். காலை என்பதற்கு இக் க்ாலத்து' என்று பொருள் எழுதுவர் பழைய உரைகாரர்.

13. யாங்கு - எவ்வாறு. - - 14. மனேயோள் - தல்ைவி; வீட்டில் இருந்து அறங் காத்தலின் இவ்வாறு சொன்னன். சொல்லல் செல்லேன். சொல்லேனுகி; முற்றெச்சம். செல் என்பது பொருளொன் றும் இல்லாத துனேவின. -

15. செவ்வழி-மாலைப்பண். @ణ56Gణాశr-L73ణా கிை; பாடி ; முற்றெச்சம். பையென.விரைவாக.

16. பாணனுடைய துயரம், அவன் மெய்யிலே தோற்றிய பாவங்களால் பிறருக்குத் தோன்றினமையால் * பையுள் மெய்ந்நிறுத்து ' என்றன். பையுள் . துன்பம்.

134