பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SMMSMMSMMSMMSMMSASMSMSMSMSMSMSAMMMMSAASASASSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSASMSHSJSAM SSHSHHS மணி மிடற் றந்தணன்

AAA AAASA SAASAASAASAA AAASA SAAAAS AAAAA AAAAS AAAAA MAAA SAAAAASA SSASAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSASASA MAMAM ASASASA A AS SSMSA SAS SSAS SSAS SSAS

- சிவபெருமானுடைய அடையாள மலர் கொன்றை. அது பொன்னேப் போன்ற மஞ் சள் நிறம் உடையது. அம்மலர் கார்காலத்தில் மலர்வது. காரில் விசியும் பொன்னுக்கு ஒப்பாகிய புதிய கொன்றை மலரை அப்பெருமான் பல உருவத்தில் அணிந்திருக்கிருன். இறைவனெடு சார்ந்த எந்தப் பொருளுக்கும் வாட்டம் இல்லை. ஆதலின் அவன் அணிந்திருக்கும் கொன்றை மலர் என்றும் வாடாத புது மலராகவே இருக் கிறது. மலரைத் தொடுத்தல் ஒரு கலை. பல வகையில் அதைக் கொடுத்து அணிவதுண்டு. பொதுவாக மாலே என்று சொன்னலும் ஒவ் வொரு வகைக்கும் தனித்தனியே பெயர்உண்டு. மார்பிலே அணியும் மாலேக்குத் தார் என்று பெயர்.சிறியதாகத் தொடுத்துத் தலையிலே செரு கிக்கொள்வதற்குக் கண்ணி என்று பெயர். தலே யில் வட்டமாகப் போடுவதற்கு இண்டையென்று பெயர். பெரும்பாலும் தார் என்பது ஒற்றை யாக இல்லாமல் இணேமாலையாகவே இருக்கும். காரில் விரியும் கொன்றைப் புதுமலரைச் சிவபெருமான் இரட்டை மாலையாகிய தாராக வும் ஒற்றை மாலையாகவும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறன். -

பெருந்தேவனர் முதலில் மலர் புனேந்து விளங்கும் மாதேவனைக் காட்டுகிரு.ர்.

19