பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMMAAMeAeeeAeeeA AMAeA MMABBAAA AAAA AAAA AAAA AAAA SAAAAAS AAAAA AAAAA

மணி மிடற் றந்தணன்

AeMMMMeeAeSAeMMMMAMMMMAMMAMAMAMMMMAeSBBSAeeJAAMMAAASASASS

திருமார்பில் வேறு ஒன்று இருக்கிறது. அது நுட்பமானது; ஆதலின் கூர்ந்து கவனித்தற் குரியது; கிறவேறுபாடில்லாதது; தாய வெண் மையை உடையது. மார்பிலே அது புரளுகிறது. அதுதான் பூணுால்; சிறிதும் மாசுமறுவற்ற து.ாய வெள்ளிய துண் ஞாண்.

மார்பி ன.தே மையில் நுண்ஞாண்.

0 மார்பிலே இருப்பது மாசற்ற வெண்மையான நுண்ணிய பூனூல். -

மார்பினது என்பது செய்யுளோசைக்காக மார்பி னஃது என விரிந்தது. மை அழுக்கு. ஞாண் - கயிறு, நூல்; இங்கே பூனூலுக்கு வந்தது. இ.

உருவிற்ை பெரிய தாரையும் மாலையையும் பார்க்கும்போது அவர் திருமார்பில் உள்ள ஞாணுகிய பூணுால் நுண்ணியதாகத் தோன்று கிறது. அதனுல் நுண் ஞாண் என்ருர்.

சிவபெருமானுடைய திருமுகத்தில் வேறு யாருக்கும் இல்லாத சிறப்பு ஒன்று உண்டு. அதுதான் அவனுடைய நெற்றிக் கண். அந்த மூன்றுவது கண் ஞானத்தின் அடையாளம். தேவர்களுடைய கண்கள் இமையாதவை. அதல்ைதான் இமையவர் என்ற பெயர் அவர் களுக்கு வந்தது; இமையிலே யாருக்கும் இல்லாத சிறப்புடையவர் என்று பொருள்

21