பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SASAMMAAASAASAASAASAASAASAASAASAAM AAASAASAASAASAASAASAASAAASMSMSMSASAMSAAAAAAS AAAS

இன்ப மலே

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAMSMSJSMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASAAAA

இத்தனை படைகளே வைத்திருக்கின்ற இறைவனுக்கு எப்போதும் வெற்றிதான். அவ அக்கு எந்தக் காலத்திலும் தோல்வி என்பதே இல்லை. அவன் என்றும் தோலாதோன். தன் கையில் உள்ள படை வலிமையில்ை இந்த நிலை அவனுக்கு வந்தது என்பது இல்லை. இயல் பாகவே அவனுக்கு அந்தத் திறல் உண்டு. யாவற்றையும் அழித்துத் தனி கிற்கும் பேராற் றலேயுடைய பெம்மான் ஆதலின் பகைவர்களே வென்று நிற்பது அவனுக்கு ஒரு பொருள் அன்று. ஆதலின் கணிச்சியும் மழுவும் மூவாய் வேலும் கையிலே கொண்டமையால் அவன் தோல்வி யுருதவன் ஆகவில்லை. இயல்பாகவே தோல் வியை அறியாதவன் அவன். அந்தத் தோலாதா னுக்குக் கையில் கணிச்சியோடு மழு இருக்கிறது; மூவாய்வேலும் உண்டு.

இகல்அட்டுக்

கையது கணிச்சியொடு மழுவே: மூவாய்

வேலும் உண்டு.அத் தோலா தோற்கே.

0 பகைவரை அழித்துக் கையிலே இருப்பது கணிச்சி யோடு மழு என்னும் படை, தோல்வியே இல்லாத அப்பெரு மானது கிருக்கரத்தில் மூன்று வாயை உடைய வேலாகிய சூலமும் உண்டு:

இகல் - பகை. அட்டு . அழித்து. கையது என்பது ஒருமை. மழு கையது என்று கூட்டவேண்டும். கணிச்சி என் பதைப் பெரும்பாலும் மழுவுக்கே சொல்வதுண்டு. இங்கே

24