பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AA AA ASASASA AAA AAAAS AAAAA SMMMS SSSSSSMMA AMAAMAMMAM MAMAMMAAS BAAAA

மணி மிடற் றந்தனன்

AAAA ASASASAMAMMMMA SMMMMMM MMMMMMMS SSMMMMMM

திருக்கிறன். புலியின் தோலில் வரிவரியாகக் கோடுகள் இருக்கும். தாருகா வனத்து முனி வர் விடுத்த புலியைக் கொன்று அதன் தோலே உடுத்தான் என்று புராணம் கூறும். புலி கொடுமைக்கும் சினத்துக்கும் அடையாளம். சினத்தை அழிக்கும் தன்மை உடையவன் இறைவன் என்ற கருத்து அவன் புலித்தோலே உடுத்தவன் என்பதல்ை வெளியாவதென்றும் கொள்ளலாம். - - - வரிகிளர் வயமான் உரிவை தைஇய.

Q கோடு விளங்குகின்ற புலியினுடைய தோல்ை அணிந்த, வரி - கோடு. கிளர்தல்-மிக்குத் தோன்றல். வய-வலி, மான் என்பது விலங்குப் பொதுப் பெயர். வயமான் என் பது மிக்க வலிமையை உடைய சிங்கம், புலி, யானே ஆகிய வற்றுக்கு வரும், இங்கே வரிகிளர்' என்று அடை கொடுத் தமையால், புவிக்கு ஆயிற்று. உரிவை-தோல், தைஇயஅணிந்த தைஇய அந்தணன் என்று அடுத்த அடியில் வரும் சொல்லோடு முடியும், 0. -

Xவயமான் உரிவையை அணிந்த பெருமா லுக்குச் சாம வேதத்தில் விருப்பம் அதிகம். நான்கு வேதங்களில் சாம வேதம் துதியாக அமைந்தது; இசையோடு பாடுவதற் குரியது. இராவணன் சாமகானம் பாடி இறைவனுடைய சினத்தை ஆற்றின்ை. அந்தச் சாமவேதத் தைப் பிறர் சொல்லக் கேட்பதோடு, இறைவன்

35