பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMAAMMSAMASAMMSMAMMSMMAMMAMMMAeMAMMAMAMJSAMMAMAMAMeAMSMSMSAASAASAASAASAASAASAAAS மணிமிடற் றந்தனன்

AASAASAASAASAASAASAASAAAS حمہہمیہ’’جہ8‘‘میم AeMAJeMeMAAASAASAASAAASeeSeSAASAASAAAS

வனே எல்லாவற்றிற்கும் மூலமாகி நிற்பவன். அவனே எல்லாவற்றையும் தன் அருள் கிழம் கீழ் வைத்துப் பாதுகாப்பவன். பட்சிகள் தம் குஞ்சுகளைத் தம் சிறகுக்குள் அடக்கிப் பாது காப்பது போல இறைவன் தன் தாள் கிழலில் உலகங்களை யெல்லாம் தங்கச் செய்து பாதுகாக் கிருரன். மரம் வைத்தவன் தண்ணிர் ஊற்றிக் காப்பாற்றுவது போல, தன் தாளிலிருந்து புறப்படவிட்ட உலகங்களே அதன் நிழற் கீழ் வைத்து வேண்டியவற்றை அருள் செய்து வாழச் செய்கிருரன். அவனுடைய அருளாட் சியின் கீழ் உலகம் தங்குகின்றது. அவன் தாள்நிழலின் கீழே உலகம் தங்கி நிற்கிறது.

தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்ருல் உலகே. . e (அந்தணனுடைய) கேடு இல்லாத கிருவடி நிழலின் கீழே உலகு தங்கியது.

தா.கேடு, தாள் கிழல் என்றது இறைவனுடைய அருளாட்சிக்கு அறிகுறியாக கின்றது. அரசனுடைய குடை கிழவில் குடிமக்கள் வாழ்கிறர்கள்' என்பது போல நிற்பது இது. தவிர்ந்தன்று-தங்கியது. ஆல்: அசை, உலகுஉயிர்க்கடட்டம், ஆதலால் இவ்வுலகிற்கு இடையூறு இல்லே' என்று கருத்துரைப்பர் பழைய உரையாசிரியர்.இ

- * . " இந்தப் பாடலில், இறைவன் மூவா அமா ரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபினே உடையவனுக இருப்

39