பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAMSMSMSMSMSMSMSMSMMSMMSMSMSMSMSMSMSASAMSMAMAMSAASAASAASAASAAMAMMAMAMAMAMMAAAA

e இன்ப மலே

JSJSJSJSAMMSJJSMSMSAASAASAAAS میمیہ ۔ SAAA AAAASAASAASAASAASAAASMMAMMSAASAASAASAASAASAASAAMAMSMeASAAAA

தலைவன்: ஏன்? என் உள்ளம் தெருமரும்படி செய் யாதே. உள்ளதைத்தெளிவாகச்சொல்லிவிடு. தோழி: நாங்கள் இங்கே நாள்தோறும் வருவது தினேப்புனத்தைக் காவ ல் புரிவதற்காகத் தான். தலைவன்: ஆம்; அது எனக்குத் தெரியாதா?

தேதி : இதோ தினைப் பயிரைப் பாருங்கள். கதிர்களெல்லாம் முற்றி விளைந்துவிட்டன. இனி இவற்றை அறுத்து வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுவதுதான். இனி மேல் எங்களுக்கு வேலே இல்லை. ஆகையால் நாளே முதல் நாங்கள் இங்கே வரமாட்டோம். தலைவன் : அப்படியால்ை........ ? தோழி: எங்கள் தாய், ' இனிமேல் நீங்கள் தினேப்புனம் காக்கப் போகவேண்டாம். வீட் டிலே இருங்கள்' என்று சொல்லிவிட்டாள். இனி நாங்கள் இல்லிலே செறிந்துகிடப்போம். தலைவன் : அப்படியானுல் நான் எப்படி உங்களை

வந்து காண்பது ? - தோழி : தங்களுக்கு அரியது யாது? தாங்கள் மனம் வைத்தால் தாங்கள் குறிக்கும் இன்பத் தைப் பெறலாமே ! தலைவன் : எப்படிப் பெறுவது ? தோழி: தங்களுடைய காட் டி ல் மலேயிலே வாழும் பல்வேறு விலங்கும் தாம் குறியா இன்பத்தை

53