பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SA SA A AA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMAAA AAAA AAAA AAAA AAAA SAS S S S S S S S S S S

பொருள்களே நன்ருக அமைத்துச் சொல்ல முடிகிறது. கவிஞனுடைய கற்பனே படர விரிந்த இடம் இருப்பதளுல் எதையும் நன்முகவும் அழகாகவும் சொல்ல இயல்கின்றது.

இப் புத்தகத்தில் அகநானூற்றிலிருந்து எடுத்த ஐந்து பாடல்களுக்குரிய விளக்கம் இருக்கிறது. கடவுள் வாழ்த்து ஒன்றும், அகத்துறைப் பாடல்கள் நான்கும் இங்கப் புத்த கத்தில் உள்ளன. அந்த நான்கில் இரண்டு குறிஞ்சின்யச் சார்ந்தவை; இரண்டு முல்லைத் தினேக்குரியவை. குறிஞ்சித் கினேப் பாடல்கள் இரண்டும் களவுக் காலத்து விகழ்ச்சி களேயும், முல்லைத் தினேப் பாடல்கள் இரண்டும் கற்புக் காலத்து நிகழ்ச்சிகளேயும் கூறுகின்றவை. அந்த நான்கு பாடல்களில் தோழி கூற்ருக இாண்டும் (2,3), கலேவி கூற் குரக ஒன்றும் (4), பாணன் கூற்ருக ஒன்றும் (5) அமைக் திருக்கின்றன. - . சிவபெருமானே வாழ்த்தும் பெருங்தேவனுர் அப்பெரு மானுடைய தோற்றத்தையும் இயல்பையும் விரித்துரைக் கிருர், அப்பெருமானுடைய கிருமுடி, திருமார்பு, திரு நுதல், நெற்றிக்கண், கிருக்காம், திருமேனி, பல், சடை, திருக்கழுத்து, திருத்தாள் ஆகியவற்றைப் பற்றிச் சொல் கிருர், அவன் அணிந்திருக்கும் கொன்றை மாலே, ஆனால், பிறை, புலித்தோலாடை என்பவற்றையும் அவன் எடுத்த படைகளாகிய கணிச்சி, மழு, சூலம் என்பவற்ை ரியும் அவ னுடைய இடபவாகனத்தையும்.ப்ாடுகிருர், உமாதேவியார் எப்போதும் எம்பெருமாைேடு சேர்த்திருப்பதைக் குறிப்பிக் கிருர். அவன் எப்போதும் இசை பாடுவதைக் கொல்இருள். இப்படி அங்க அணி அடையாளங்களால் இறைவனே அன்பு கொண்டு கட்டிக் கூறித் துதித்தாலும் அவனுடைய மிகப் பழமையான இயல்புகள் இன்னவென்று itJfrirm $ui»

.3