பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SS SS SSJJS SAAAAAA AAAA AAAA AAAA AAAASJA SAAAAASA SAAAAS AAAAA AAASA SAMJSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASAASAASAA AAAS

இன்ப மலே

SAA AA ASASASA JSJJAAASAAAAS SJS

ஏருமல், மணம் மிக்க மலர்க் குவியலாகிய படுக்கையில் இன்புற்றுத் துயிலுவதற்கு இடமானதும், இவ்வாறே தாம் எதிர்பாராத இன்பத்தை எளிதிலே சின்மலேயில் வாழும் பல வேறு வகைப்பட்ட விலங்குகளும் அடைவதற்கு இட மானதுமாகிய நாட்டை உடையவனே ! மனத்தால் கினேத்து எதிர்பார்க்கும் இன்பங்கள் உனக்கு ஏன் அரியன வாகும்? மிக்க அழகு, மூங்கிலேயொத்த பருமையை யுடைய தோள், நிறுத்த நிறுத்த வருத்தத்தை விட்டு கில்லாதிக நெஞ்சம் இவற்றேடு உன்னிடத்தில் இந்தத் தல்ைவியும் இத் தகையளாள்ை; ஆயினும் அவள் தங்தை வைத்த கடப்ப தற்கு அரிய காப்புத் தொழிலேயுடைய ஊர்காவலர் அயர்வு அடையும் சமயம் அறிந்து நீ இராக் காலத்தில் தலைவியி ளிைடம் வருவதற்கும் உரியாய் ; பசுமையான செடிகளி னிடையே ஓங்கிய வேங்கை மரமும் விளக்கத்தையுடைய பூங்கொத்துக்களே மலரச் செய்தன ; நீண்ட வெள்ளிய சங் திரனும் பரிவேடத்தைக் கொண்டது. (ஆதவின் கிருமணம் செய்துகொள்ள எண்ணினுல் அதற்கு இதுவே காலம்.)

1. கோழிலை,கொழுமையான இலை. கோள்-காய். 2. ஊழுறு-உகிர்கின்ற. தீங்கனி-இனிய பழம். உண்ணுநர். உண்பார். தடுத்த-மேலே செல்லவிடாமல் தடுத்த. 3. ஊழ் படு.உகிர்ந்த, 4. நெடுஞ்சுனே-ஆழமான சுனே. விளைந்தகாட்பட்டுப் புளித்த. தேறல்-தேனே. 5. அறியாது உண்டதேன் என்று அறிந்து கொள்ளாமல் நீர் என்று எண்ணி உண்ட கடுவன். ஆண் குரங்கு. அயலது-அயலிலே உள்ள தாகிய.

6. கறி மிளகு கொடி. சாந்தம்-சந்தன மரம். ஏறல் செல்லாது.ஏருமல். சாந்தம் ஏரு தென்றது, மரமாயிற் சாந்தமே உள்ளதென்று' என்று குறிப்பெழுதுவர் பழைய உரைகாரர். 7. வீ.யூ அடுக்கம்-குவியல். கண்படுக்கும். துயிலும். 8. குறியா-கினேக்காத, எளிதில்-எளிதாக. * குறியா இன்பம் என்பது முயற்சியும் உளப்பாடும் இன்றி

60