பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASA SAAAASMAAA AAAA AAASA SAAAAS AA SAASAASAASAASAASAA AA ASASAS SSAS SSAS SSAS SSAS SSASJSAAAAAA AAAAS AAAASS

@ ೩೬ ut ఓు

ASAMASMSMSA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASMMA AMSASAASA SAASAASSAAAAAAS AAAMSMS

ஏன் தேரின் வருகையை வழிப்போவா ருக்குத் தெரிவிக்கத்தானே மணிகள் கட்டி யிருக்கின்றன? * .

அது உண்மைதான். ஆனல் மக்கள் கிரம்பிய நகரத்தில்தான் மணிவேண்டும். இப் போது நாம் காட்டு வழியாகப் போகப் போகி. ருேம். அங்கே மணியின் ஒலி வேண்டியதில்&ல. ஆகையால் மணிகளின் காக்கைக் கட்டி விடு.” இதைக் கேட்ட வல்வனுக்குக் தலைவன் கருத்து விளங்கவில்லை. நகரத்தில் மணிகள் அவசியம் என்பது விளங்கியது. காட்டில் வேண்டாம் என்பதற்குக் காரணம் என்ன ? காட்டில் ஒலித்தால் என்ன குறைந்து விடும் ? அவன் கன் ஐயத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பின்ை. -

  • காட்டில் மணிகள் ஒலித்தால் என்ன ? என்று தலைவனைக் கேட்டான்,

“ இப்போது எங்கே பார்த்தாலும் மழை பெய்திருக்கிறது. கானத்தில் இக்க மழையில்ை எங்கும் மரங்கள் பூத்துப் பொலியும். காட்டு வழியின் இருமருங்கும் பூ த்த மரங்கள் கிற்பதை s காம் பார்த்து மகிழிலாம். மலர்ந்த மலர்களில் காதை ஊதிக் கேனுண்ணும் வண்டுகள் இருக் கும். நம்மைப் போல வேண்டிய பொருளை ஈட்டுவதற்குப் பிரித்து செல்லும் கிலே அவற்

78