பக்கம்:இன்ப வாழ்வு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

1958 - 80 தமிழ்த் துறைத் தலைவர், அரசினர் ஆசிரியர் பயிற்சி மையம், புதுச்சேரி. 1982 - 83 பேராசிரியர், தொகுப்பியல் துறைத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். வாழ்நாள் உறுப்பினர், கல்விக்குழு மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

சிறப்புப் பெயர்கள்: இயற்கவி - "செந்தமிழ் ஆற்றுப்படை' நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கியது. செந்தமிழ்ச் செம்மல் - புதுவைத் தமிழ்ச் சங்கம். புதுப்படைப்புக் கலைஞர் - தொகுப்புக்கலை நூல்

பாராட்டு விழாவில் புதுவை ஆளுநரால் அளிக்கப் பெற்றது.

4. செந்தமிழ்க் கொண்டல் - புதுவை சுப்பிரதீபக்

கவிராயர் மன்றம். 5. ஆராய்ச்சி அறிஞர்-சிவத்திரு ஞானியார் மடாலயம்.

திருப்பாதிரிப்புலியூர். 6. தமிழ்ச் சான்றோா-சேலம் தமிழ்ச் சங்கம், தமிழகப்

புலவர் குழுவின் வெள்ளி விழாவில் வழங்கியது. 7. திருக்குறள் நெறித்தோன்றல் - தமிழக அரசு

வழங்கியது. 8. குறளாயச் செல்வர்-ஈரோடு குறளாய இயக்கத்தின்

புதுவைக்கிளை வழங்கியது. 9. தமிழ் ஆய்வுக் கடல் - தமிழகச் செங்குந்தர்

பெருமன்றம் அளித்தது. 10. முனைவர் - உலகப் பல்கலைக் கழகம். அமெரிக்கா. 11. தமிழ்ப் பேரவைச் செம்மல் - மதுரைக் காமராசர்

பல்கலைக்கழகம் மதுரை.

பரிசுகள்:

1. "பணக்காரர் ஆகும் வழி’ நூலுக்கு மத்திய அரசின்

பரிசு (1965) 2. 'தமிழ் அகராதிக் கலை” நூலுக்குத் தமிழக

அரசின் பரிசு. (1969)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/11&oldid=550678" இலிருந்து மீள்விக்கப்பட்டது