பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 'கின்னர சானி பாடலு (கின்னர மாதின் பாடல்கள்) போனற கவிதைப் படைப்புக்கள் சந்த அழகுடன் கூடிய இசைப் பாடல்களாக அமைநதுள்ளன, கோகிலம்மா பெண்ட்லி (குயிலம்மையின திருமணம்) போன்ற கவிதைப் படைபபுக்கள் மூலம் இயற்கையினூடே காணும் பேரன்புத் திறத்தையும் காதல் உணர்வுகளையும் திறம பட வெளிப்படுத்தியுள்ளார் படிப்போரை எளிதில் தன் வயப்படுத்திக் கொள்ளும் கீத சந்த அமைப்புக் கொண்ட கவிதைகள் புலவர்களை மட்டுமின்றிப் பாமர மக்களை யும் கவர்ந்ததில் வியப்பில்லைதான் ஆயர்குலச் செல்வ னான கண்ணபிரான கோபியர்களோடு கொண்டிருந்த லீலா, விநோதங்களை அடிததளமாகக் கொண்டு பின்னப் பட்ட சிருங்கார வீதி (சிருங்காரப் பாடல்கள்) அழ குணர்வூட்டும் கவிதை மட்டுமினறி பக்தியுணர்ச்சியையும் ஊட்டவல்ல கவிதைப் படைப்பாகும் சசி துரதம்' (சந்திரன துாது) எனற துர்துக் கவிதையும 'தெலுகு ரிது வுலு" (தெலுங்கு நாட்டுப பருவங்கள்) என்ற கவிதை நூலும் இவரது சிறந்த படைப்புகளாகும். ஆரம்ப காலததில இவரை புகழேணியின் உச்சிக்கு இட்டுச் சென்ற அமரத்துவக் கவிதைப் படைப்புக்கள் "ஆநதிர ப்ரசஸ்தி" (ஆந்திராவின் புகழ்) ஆந்திர பெள ரஷமு" (ஆநதிராவின் வீரம்) என்ற கவிதைத் தொகுப்பு நூல்களாகும். ஆந்திர நாட்டின் பெருமையையும் ஆந்திர வீரர்களின் புகழையும் பற்றிய கவிதைகளாகும் இவை. கவிதையுலகில் காலத்தால் அழிக்க முடியாத அமரத் துவப் படைப்பாக இவர் உருவாக்கியுள்ள 'ராமாயண கல்ப வ்ருகrமு" (ராமாயண கற்பக மரம்) எனற படை ப்ப ராமாயணக் கதையைப் பின்னணியாகக் கொண்டு இயற்றப்பட்ட காவியமாகும். இவர் கவிதைத் துறையிலும் புதினத் துறையிலும் ஆற்றிய அளவு நாடக இலக்கிய வளர்ச்சிக்கு உழைக்க