பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 இவரது சிறுகதைகள் மின்னல் வெட்டுப் போன்ற மனித உணர்வுகளுக்கு உருவம் தருபவைகளாகும் இவரது சிறுகதைகள் பலவும் தொகுப்பு நூல்களாக வெளியிடப் பட்டுள்ளன. அவைகளுள் குறிப்பிடத் தக்கவை "தேன் முள்ளுகள் நீர்ச்சாலுகள்" (நீர்க்கால்கள்) நவோன மேஷம் (புது எழுச்சி) நீல வெளிச்சம் துறந்நிட்ட ஜாலகம் (திறந்து கிடக்கிற பலகணி) 'கதிர்க் கற்றகள்' முதலியனவாகும். சிறுகதைத் துறையிலிருந்து புதினத் துறைக்குத் தன் எழுத்துப் பணியை விரிவாக்குவதற்கு இடைப்பட்ட காலததில் சிறுகதையினினறும் சற்று நீண்ட குறுநாவல் கள் பலவற்றைப் படைத்துள்ளார். இவை சிறுகதையி லிருநது புதினத்திற்கு மாறுவதற்கான இடைக்கால வளர்ச்சியைச் சுட் டிக்காட்டும சானறுகளாக விளங்கு கின்றன. அவைகளுள் ஆமினா மினடாப் பெண்ணு' (அமைதியாகத் தொல்லை தரும் பெண ) 'மெளலவியும் சங்காதிமாரும் (மெளலவியும் தோழர்களும்) "குஞ்சம்மை யும் கூட்டுசாரும்) முதலியன குறிப்பிடத்தக்கவைகளாகும் இவர் "மிஸ் சின்னுவும் லேடி ஜானும் "மண்ணும் பெணணும் தீ கொண்டு களிக்கறது (தீயுடன் விளை பாடதே) போனற நாடகங்களையும் பிறநநாள் (பிறந்த நாள்) எனற கவிதைத தொகுப்பையும் மல்லனும் மரண மும்” (மல்லனும் இறப்பும) என்ற சிறுவர் இலக்கியத்தை யும் படைத்துள்ளார். இவர் தன தாய் மொழியான மலையாள மொழி யோடு ஆங்கிலம் சமஸ்கிருதம் தமிழ் ஆகிய பிற மொழி களையம் நன்கு அறிவாா இவர் தனது குஞ்சம்மையும் கூடடுகாரும்" என்ற குறுநாவலை வெறும் மனிதன்' என்ற தலைப்பில் தானே தமிழில் மொழி பெயர்தது வெளியிட்டுள்ளார். இவரது இலக்கியப் படை ப்புகள் சில