பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.3 இவரது ப.ைப்புக்கள் வாசகர்களிடையே மிகுந்த செலவாக்கோடு விளங்குவதற்குக காரணம் அவை வெறும் கற்பனைப் படைப்புக்களாக உருவெடுக்காது அவரது அனுபவச் சாயலில் கருக்கொண்டு உருவாவதுதான். இவரது படைப்புக்களில் பலவும் ஏற்பட்ட சம்பவமொன் றின் பிரதிபலிப்பேயாகும் 'தன காலத்தைப் பிரதிபலிப்பவனே தலைசிறந்த எழுத்தாளன்' என்ற பொருண மொழிக்கொப்ப, தான வாழும் சமுதாயத்தில் காணும் மனிதவாழ்வை அப்படியே தோலுரிததுக் காட்டுவதில் இவருக்குள்ள ஆர்வமும் திறமையும் அலாதியானவை. கொழு கொழுவென சிவந்த, மினுமினுப்பான உடலும் ஒயிலான நடையும் எடுப்பான மார்பகமும கொண்ட கதாநாயகிகளை விட சமுதாயத்தின அடிததட்டில புழுவென புரளுமஏழையரும திரிசங்கு சொர்கக நிலையிலே உழலும் மததிய தர வர்க் கப் பெண்களுமே இவரது படைப்புக்களில் கதாநாயகி களாக அமைகின்றனர். இதன் மூலம் சமுதாயக் குறை களை நாகுக்காக வெளிப்படுத்தவும் அதன மூலம் வாசகர் களை சிந்திக்கத் தூண்டவும இவரால் முடிகிறது. இவர் சிறந்த புதினப் படைப்பாளர் என்பதைவிடத் தலை சிறந்த சிறுகதை யாசிரியர் என்ற மகுடத்தாலேயே பெரிதும் மதிக்கப்படுகினறார். இவர் இது வ ைர பதினானகு சிறுகதைத தொகுதிகளை வெளியிட்டிருக கின்றார். அவற்றுள் குட்டியேட்யததி ஒளவும் தீரவும். நஷ்டப்பெட்ட தினங்கள்', ‘வெயிலும் நிலாவும், வேத னயூடெ பூக்கள்', ‘நினறெ ஒர்மமைக்கு', போனற தொகுப்புக்கள் வடிவிலும் கருததாழத்திலும் தலை சிறந்து விளங்குபவைகளாகும். இவர் பத்து புதினப் படைப்புக்களை இதுவரை உரு வாக்கி வெளியிட்டிருக்கிறார். இவற்றுள் காலம்', 'தாலு