பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வில்லை சிலர் தாங்கள் எழுதும புதுமைக் கவிதைகளை ‘வசன கேயம'(வசனப் பாடல்கள்) என்றழைததுக்கொள் கின்றனர். இனனும் சிலர் 'அனிபத்த கவிதா' (சந்தமில் லாக கவிதை) எனகினறனர். இன்னும் சிலர் புதிய கவிதை களையும மரபுக் கவிதைகளையும திறம்பட எழுதி வரு கினறனர். இயற்கை எழில், கிராமச் சூழல் என எழுதிக்குவித்த புதுமைக கவிஞர்கள் நகரத்து நாகரிகம் பறறி பலப்பல கவிதைகளை நையாண்டி செய்யும் போக்கில் சுவைபட எழுதி வருகினறனர். இவர்களில் குந்துர்த்தி எனும் புது மைக் கவிஞர் நகரம்லோ வான (நகரத்தில் மழை) என் னும் ஒரு கவிதையை எழுதியுள்ளாா. இருநூறு வரிகளைக் கொண்ட இக்கவிதையின கடைசிப் பகுதி. “மரத்தடியில் இருளில் விழுந்து ஒன்றும் அறியாமல் தவித் தது ஒரு துளி, கொட்டாவி விடும் ஒரு நாகரிக வாலிபன உதட்டில் விழுந்து மதுவின் வாசனைக்கு மெய்ம்மறந்து ஆடியது ஒரு துளி, ஜன்னலில் இருந்த மருந்து புட்டியில் விழுந்த துளி உடலெல்லாம் கசப்பாகி நாட்டுப் புறத்தில் ஏரியில் விழாமல் நகரத்திற்கு ஏன் வந்தோம் எனப் புலம்பியது; கலைமகளின தித்திக்கும் பால் போன்ற மற்றொரு துளி பல்கலைக் கழகப் பகுதிக்குள் ஒளிர் நத ஒளியில் கலநது போயிற்று; சார்மினார் கோபுரததின மேல் விழுந்த துளி பெரும் அரியாசனத்தில உட்கார்ந்த பெருமதிப்பில் போலும் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, மீசையை முறுக்கிக் கொண்டு, ககரத்தை நாறபுறமும் பெருமையுடன் பார்த்தது;