பக்கம்:இன முழக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை 33 மத ஸ்தாபனங்கள் அரசியல் லட்சியங்களோடு செய்வதால் மட்டுமே....... இம்மாதிரிக் கோணல்கள் விளைவதாகக் கூற முடியாது. பறையனுக்கு என்னடா பக்தி?" என்ற பதட்டம் நந்தனை நெருப்பில் தள்ளி 'ஜோதியில் கலந்தான் எனக் கூறிற்று. மதத் திரையில் அந்த மாபெரும் சதி மறைந்தது. மதமெனும் பேய் மாய்க' எனக் கூறிய இராமலிங்கர் மதவெறியர்களால் கொலை செய்யப் பட்டார். 'அருட் சோதியிலே ஐக்கியமானார்' என்ற அண்டப் புளுகு உருவாயிற்று. மதபக்தி மக்கள் கண்களை - கருத்தை மறைத்தது. எண்ணாயிரம் சம ணர்களைக் கழுவேற்றி....... ...கழு மரங்களுக்கு அபிஷேகம் ' செய்து வைத்தார் திரு ஞானசம்பந்தர். ஏனென்று கேட்கவில்லை மக்கள். மத விசுவாசம் அவர்களை மௌனிகளாக்கிற்று. 6 ரத்த இப்பொழுதுதான் என்ன; காந்தியார், புது டில்லியில் பொதுமக்கள் முன்னிலையில் சுடப் படாமல்--வார்தா ஆஸ்ரமத்தில் கொல்லப்பட்டிருந் தால் அவரை அந்தக் கொலைக்காரர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/34&oldid=1701755" இலிருந்து மீள்விக்கப்பட்டது