பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(14) 3. காலம். சூரியன் தெரிகிற காலம் பகல், சூரியன் தெரியாத காலம் இரவு. (மணிநேரம் சாதாரணமாய் ஒரு பகலுக்குப் பன்னிரண்டு ஒரு இரவுக்குப் பன்னிரண்டு மணிநேரம் ஒரு பகலும் ஒரு இரவும் சேர்த்தது ஒரு நாள் எழுதான் கொண்டது ஒருவாரம். 1. ஞாயிறு, 5. வியாழம். 2. திங்க ள். 6. வெள்ளி . 3. செவ்வாய். 1. சனி. 4. பூதன். அந்த எழுதாள்களுக்கும் பெயர். நாலு வாரங்கள் கொண்டது ஒரு மாதம்