பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(15) பன்னிரண்டு மாதம் கொண்டது ஒரு வருஷம். 1. சித்திரை 7. ஐப்பசி 2. வைகாசி, 8. கார்த்திகை, 3. ஆனி. 9. மார்கழி. 4. ஆடி 10. தை. 5. ஆவணி | 11. மாசி 6. புரட்டாசி. 12. பங்குனி. இவை தமிழ் மாதங்கள். 1. ஜனுவரி. 7. Wலை .) 2. பிப்ரவரி 8. ஆகஸ்டு 3. மார்ச்சு . 9. வெட்டப்பர். 4. எப்ரில். 10 அக்டோபர். 5.மே. 11. நவம்பர் 6. ஜூன். 12. டிவம்பர் இவை இங்கிலிஷ் மாதங்கள். தமிழ் வருஷத்துக்கு முதல் மாதம் சித்திரை: கடைசி மாதம் பங்குனி. இங்கிலிஷ். வருஷத்துக்கு முதல் மாதம் ஐவரி, கடைசி மாதம் டிவம்பர்.