பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(17)


5. இல்லாதவர்கள்.

கண் இல்லாதவன் குருடன்.
காது கேளாதவன் செவிடன்.
வாய் பேசாதவன் வாமை.
கால் இல்லாதவன் முடவன்
புத்தி இல்லாதவன் மூடன்
வேலை செய்யாதவன் சோம்பேறி.
தருமம் செய்யாதவன் லோபி.
பணம் இல்லாதவன் ஏழை.
கோபம் இல்லாதவன் சாது,

6. உள்ளவர்கள்.

பணம் உள்ளவன் பணக்காரன்.
குற்றம் உள்ளவன் குற்றவாளி.
புத்தி உள்ளவன் புத்திசாலி.
படிப்பு உள்ளவன் வித்துவான்.
நோய் உள்ளவன் நோயாளி.
கோபம் உள்ளவன் மூர்க்கன்.
இரக்கம் உள்ளவர் கடவுள்.