பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஷ்ணமாச்சாரியார் இயற்றிய இயற்கை விளக்க வாசகங்கள். சிறுவயதிலேயே 'ஸைன்ஸ்' என்னும் இயற்கை ஞானத்தைப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிதாகப் புகட்டவேண்டுமென்பது இப்பொ ழுது உயர்ந்த கல்வியதிகாரிகள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்' கிறது. மேல்நாட்டுப் பள்ளிக்கூட்டங்களில், பாலர் வகுப்பு முதற் கொண்டே இயற்கைஞானம் கற்பிக்கப்படுவது அவசியமாய் விட்டது. கம் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து வளர்ந்து தம் நாட்டுக்கும் தங்களுக்கும் உபகாரிகளாவதென்றால், நம் பள்ளிக்கூடங்களிலும் இயற்கைஞானம் போதிப்பது அவசியமாதல் வேண்டும். பல வருஷங் களுக்கு முன்னேயே இவ்வுண்மையை அறிந்து, காலஞ்சென்ற திவான் பஹதூர்-வி.கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள்இயற்கைவிளக்கவாசகங் எள் என்ற தொகுதியில் பல பாட புஸ்தகங்கள் எழுதி வெளியிட்டார்கள். அவை கல்வியதிகாரிகளாலும் உபாத்தியாயர்களாலும்மிகவும் பாராட்டப் பட்டன. ஆனால் அவை எழுதப்பட்ட காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடையே, இயற்கைஞானமும் போதனா முறையும் மிக விருத்தி படைந்துள்ளபடியால், அவ்விருத்தியை அனுசரித்து அவை யாவும் திருத்தி மாற்றி விரித்துப் புதுமுறையில் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:- முதற் புஸ்தகம் இரண்டாம் புஸ்தகம்.. மூன்றம் 23 நான்காம் 33 . ஐந்தாம் 33 4

: : ::

விலை அ. 3 0 44 37 4 23 33 6 000 35 திவான்பஹதூர்: ச. பவானந்தம் பிள்ளை அவர்கள் எப். ஆர். எச். எஸ். (லண்டன்) எம்.ஆர். எ. எஸ். (லண்டன்.) தொகுத்த தமிழ் இலக்கியத் திரட்டு. ஒரு நாட்டாரின் நாகரீக விருத்தியை அளவிட்டறியச் சாதனமா யிருப்பது அக்காட்டாரின் இலக்கியமே. நம் தமிழ்காட்டு முற்கால இலக்கியம், பிறநாட்டு முற்கால இலக்கியங்களுக்குப் பின்வாங்காத பெருமையும் அருமையும் உடையதாயிருக்கிறது. ஆயினும், அது தற் கால மாணவர்க்குப் பயன்படா வகையில் பரந்து கிடக்கிறது. அதனை மாணவர்க்குப் பயன்படும் வகையில் சிறு சிறு பகுதிகளாகத் திரட்டிக் கொடுப்பதே இத்தொகுதியின் கோக்கம். இதில் இதுகாறும் இரண்டு பகுதிகள் வெளிவந்துள்ளன. பகுதி 1. (14 வசனபாடங்கள், 12 செய்யுட்பாடங்கள்.) 12 அணா பகுதி II. (15 வசனபாடங்கள், 8 செய்யுட்பாடங்கள்.) 8 3