பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(23) இரண்டாம் பாகம். 1. கிளி. இது கிளியின் படம். கிளி ஒரு அழகான ப. கிளியைக் கூட்டில் வைத்து வளர்ப்பார்கள். வளர்க்காத கிளிகள் மரங்களில் கூட்ட மாய் வசிக்கும். கிளியின் உடல் பச்சை நிலமா விருக்கும். அதன் முக்கு சுடராயும் சிவப்பாயும் இருக்கும். அதன் கால்கள் குச்சிபோல மெல்லியதாய் இருக் கும். நகங்கள் கூர்மையாய் இருக்கும். கிளி அதிக உயாம் பறக்காது. சிளிக்குப் பழங்கள் தின்னப் பிரியம் அதிகம் பேசக்கம் றுக்கொடுத்தால் அது பேசும் அதற்குப் பாடத் தெரியாது. பூனை கிளியைக் கண்டால் பிடித்துக் கொன்சலிடும்