பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4. ஆடு. ஆடுகளில் பலவகை உண்டு. பாட்டைப் போலவே ஆட்டுக்கும் கொம்புகள் உண்டு. குலம்புகள் பிளவுபட்டிருக்கும் ஆடு தழைகளைத் தின்னும் ஆடு ஒரு உப் யோகமுள்ள பிராணி. ஆட்டுமயிர் கம்பனம் செய்ய உதவும் வெள்ளாட்டுப்பால் தோயா ளிக்கு நல்லது ஆட்டுக்குட்டி கன் குழந்தைகள் போல் விளை யாடும். சிறு குழந்தைகளும் ஆட்டுக்குட்டிகளோடு விளையாடலாம். இடையன் ஆடுகளை இலைதழைகள் உள்ள இடத்திற் கொண்டுபோய்மேய்ப்பான். பொழுது போனால் இடையன் ஆடுகளை மந்தையாக மடக்கி வீட்டுக்குக் கொண்டுவருவான்.