பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5. அணில். அணில் ஒரு அழகான தாலுகால் ஐந்து. அது உயர்ந்த மரத்திலே பறவைபோல் கூடு கட்டும். அது ஒரு மாத்திலிருந்து மற்பெருமாத் நிற்குப் பாயும்.) அணிங்கள் மரத்துக்கு மரம் தாவி விளையாடு வதைப் பார்த்தால் அழகாயிருக்கும். மரத்தில் நன்முய்ப் பழுத்த பழங்களைத்தான் அணில்கள் தின்னும். பழத்தின் கொட்டைகளையும் பல்லால் உடைத்துத் தின்னும். தாய் அணில் தன் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும். அணில்களின் முதல் மூன்று வரி கள் இருக்கும். அணில் சாதுவான பிராணி. தாம் அதனிடத்தில் அன்பாய் இருக்கவேண்டும்.