பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(31) 8. மான். தாதுகால் ஐந்துக்களில் மான் ஒன்று. மான்களில், கலைமான், புள்ளிமான், கவரிமான் என்று பலவகை உண்டு, ஆண்மான்களுக்குக் கொம்பு உண்டு பெண் மான்களுக்குக் கொம்பு இல்லே. கலைமான் கொம்பு கிளகிளையாய் இருக்கும். மான்கொம்பு கத்திப்பிடி, சிமிழ் முதலியவை செய்ய உதவும். மான் கொம்பு மருந்துக்கும் உத மானுக்குக் கால்கள் மென்மையாயும் தினமா யும் இருக்கும். அதன் உடம்பு இலேசாய் இருக் கும். ஆகையால் அது வேகமாய் ஓடும். மானின் கண்கள் அழகாயிருக்கும். மான் புல்லையும் இளந்தளிர்களையும் தின்னும்.