பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆந்தை . ஆந்தை ஒரு பறவை, அதன் ஞால் தன்ய் இராது. ஆந்தை கத்தினால், அவறுகிறது என்று சொல்வார்கள். ஆத்தையின் விழிகள் பெரியவை. பகலில் அதற்குப் பார்வை தன்குய்த் தெரியாது இராத் திரியில் தான் அதற்குக் கண் நன்முய்த் தெரி பும். அப்பொழுதுதான் அது வெளியே போய்ச் சஞ்சரிக்கும். அது சிறு பகூதிகளையும், கண்டெலிகளையும், மூஞ்சூறுகளையும் இரவில் பிடித்துக் கொல்லும், மற்றப் பணிகள் ஆந்தையைப் பகலில் கண்டால் மூக்கினால் கொத்தியும், நகங்களால் பிருண்டியும் இம்சிக்கும்.