பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(49) 22. சிங்கமும் சுண்டெலியும். காட்டில் ஒரு மரத்தடியில், சிங்கம் ஒன்று படுத்துக் தூங்கிக்கொண்டிருந்தது அப்போது ஒரு சுண்டெலி அதன்மேல் ஏறி விளையாடியது. அதனால் சிங்கத்தின் தூக்கம் கலைந்துவிட்டது. அது சர்ச்சித்துக்கொண்டு எழுந்தது அந்த அதிர்ச்சியில் சுண்டெலி கீழே விழுந்து விட்டது. சிங்கம் அதைப் பார்த்துவிட்டது. உடனே இது தான் தொந்தரவுபண்ணி தம் தூக்கத்தைக் கலைத் தது' என்று அறிந்துகொண்டு, அந்தச் சுண்டெவி யைக் காலால் நசுக்கிக் கொல்லப்போயிற்று அப்போது சுண்டெலி நடுநடுங்கிச் சிங்கம் தைப்பார்த்து, ஐயா, நான் என்ன ஒரு அற்பப் பிரானி, என்னைக் கொல்வதால் உங்களுக்கு என்ன லாபம் தயவுசெய்து மனமிரங்கி என்னை விட்டுவிடுங்கள்," என்றது. அதற்குச் சிங்கம் - மகா துஷ்டன். ஒரு கட்டைவிரல் அவ்வளவு இருந்துகொண்டு நீ எல்வளவு விஷயம் செய்கிசய்! கொஞ்சங்கூடப் பயமில்லாமல் என்னுடைய நாக்கத்தைக் கலைத் - தாயல்லவா" என்றது "எதோ தெரியாமற் செய்துவிட்டேன். மன் னித்துக் கொள்ளுங்கள். தான் உங்களை என்றும் மறவேன்" என்று சுண்டெலி கெஞ்சியது.