பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(55) 26. தவளை. அதோ ஒரு பெரிய தவளை இருக்கிறது. பார். தவளை குளம், கிணறு, குட்டை முதலியவைகளில் வசிக்கும் தவளையின் கண் எவ்வளவு பெரிதாயிருக்கி மது, பார். அது எல்லாவற்றையும் நன்குய்ப் பார்க்கும். மிகவும் சிறிய பூச்சிகளும் தவளையின் கண்ணுக்குத் தெரியும் தவளை குளத்தில் குதித்து ஓடும் தவளை தன் முக நீந்தும். தாமரைக்குளத்தில் தவளே நீந்து. வதைப் பார்த்திருக்கிறாயா நீத்திக்கொண்டே போய் அது தாமரை இலைமேல் உட்காரும். அங் சிருந்து மறுபடியும் திரிலே குதித்துப் பாய்ந்து ஒடும்.