பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(56) தவணை சாதுவான ஒரு ஜந்து. தவளைகளாலே தோட்டங்களுக்கு வெகு அதுகூலம் உண்டு. தோட்டத்துப் பயிர்களைத் தின்கிற சில பூச்சிகள் உண்டு. அந்தப் பூச்சிகளைத் தவளை தந்திப்போய்ப் பிடித்துத் தின்று விடும்.)

GIRI தவளை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். முட்டையை விட்டு வெளியே வரும்போது தவ ளைக்குஞ்சு, ஒரு கறுப்பு மீனப்போல இருக்கும். அப்பொழுது அதற்குக் கால் இராது. உருண்ட தலையும் நீண்ட வாலும் இருக்கும் தானாக தானாக வால் ருறையும், கால் உண்டாகும். பிறகு தான் அது தவளே உருவம் அடையும்