பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கேசவன். ஆமாம். இது குழந்தைகள் வண்டி. இதில் சிறுகுழந்தைகளை வைத்து இழுக் துக்கொண்டு போவார்கள். இல்லாவிட்டால் தள்ளிக்கொண்டு போவார்கள். கோவிந்தன். இதற்கு நானரக்கரங்கள் இருக்க கின்றன. இரண்டு சக்கரம் வைத்த வண்டிகூட உண்டு . கேசவன். அதையும் தான் பார்த்திருக்கிறேன். மாட்டு வண்டிகளுக்கு அநேகமாய் இரண்டு

சக்கரங்கள் தான் இருக்கும். குதிரைவண்டியில் இரண்டு சக்கர வண்டியும் உண்டு, தாலூக்கர வண்டியும் உண்டு,