பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(64) இந்தியாதேச சக்கரவர்த்தியாகிய ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வாழ்த்துப்பாட்டு

தந்த தந்த தந்த தந்த
தானதன தாத்தனனா
வந்த னங்கள் தந்து நின்று
பாடி நிதம் வாழ்த்துவமே
எந்தம் ஐந்தாம் ஜார்ஜ்ஜ மன்னர்
வாழ்கவென வாழ்த்துவமே
அந்த முள்ள மேரி சாணி
அவர்களொடும் வாழ்கவென
சித்தை ஒன்றி வந்து வந்து
பாடி நிதம் வாழ்த்துவமே (தந்தி)

18645 PRINTED AT THE BOSSE, 1924 பாகம்-1,