இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60
ரசிகமணி டிகேசி
தோம்பியதைப் பற்றி சா. கணேசன், ஸ்ரீனிவாசராகவனும், வி.பி.எஸ் நானுமாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
இடம் பொருள் ஏவல் மூன்றும் வெகு சிறப்பாய் அமைந்தன. ரொம்ப சந்தோஷம்.
தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்
❖❖❖