________________
104 துள்ளார். 18 இந்தப் போக்கையும், புலமைத் திறனையும் சாத்தனாரிடம் காண முடியாது. 4.7 சிலம்பு, மேகலை என்ற இரண்டிலுமே. கம்பா ராமாயணத்தில் கிளைக்கதைகள் காப்பிய நிகழ்காவ நிகழ்ச்சியுடன் இரண்டறக் கலப்பதுபோல் பின்னப்பட் டுள்ள கவித்துவ அழகைக் காண முடியாது. 11 சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காப்பியக் கிளைக்கதைகளின் ஒப்பீட்டு நோக்கின் மூலம், இரு புலவர். களின் மாறுபட்ட இலக்கியப் போக்குகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. கலையை வாழ்க்கைக்காசு மட்டுமல்ல. கலைக்காகவும் அனுபவித்தல் வேண்டும் என்ற கொள்- கையை உடைய அடிகளிடம் இருந்து, 'கலை வாழ்க்கைக காகவே' என்ற ஒருமுக நோக்குடைய சாத்தனார் மாறுபட் த் திகழ்கிறார். வாழ்க்கை நிதியை அடித்து உணர வைத்- துள்ள சாத்தனாரின் போக்கைக் காட்டிலும், வாழ்வு நிலை. யைச் சுலையாக உய்த்துணரவைந்த அடிகளின் போக்கே கைகிட எசினர்களுக்கு விருந்தாக அமைகின்றது. அடிக்குறிப்புகள் 1. மணிமேகலையில் கிளைக்கதைகள் என்ற தலைப் இன்கீழ் 3.6.2ல் இக்கருத்து சான்றுகளுடன் பேசப்பட் டுள்ளது. வி.மணிமேகலை முற்பிறப்புக்கதை-1, மணிமேகலை முற்பிறப்புக் கதை-II, சுதமதி மாதவி முற்பிறப்புக் கதை. உதயகுமாரனின் முற்பிறப்புக் கதை, கோவலன் - கண்ணகி- வின் முற்பிறப்புக் கதை என்ற ஐந்து கதைகள். 3. இதற்குரிய காரணத்தையும், விளக்கத்தையும்