பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 வாணன் பேரூர் மறுகிடைக் தோன்றி நீணில மளந்தே'ன் மனமுன்னாடிய பேடிக் போலத்துப் பேடு காணமுநரும். என்று இக்ககையைச் சாத்தனார் எடுத்துக காட்டுகிறார். 7.2.5 அர்ச்சுனன் பேடிவடிவம் கொண்ட கநை பகா இசு+தை உவமையாகப் பயின்று வததுள்ளது பாரதக் கதை இறு. பாண்டவர்கள் கெரைவாகளுடன் சூதாடித் தோற்றபின், அவர்களுடன் செய்துகொண.. உடன்படிக்கையின்படி விராட நகரத்தில் உள்வரிக்கோலம் பூண்டுறைந்தனர் என்று காட்டுசிறது மகாபாரதம் அப்- பொழுது அர்ச்சுனன, பேடிவடிவம் பூண்டு அத்நகரத்தில் உலாவ, நகர மாந்தர்கள் அவனை அரச்சுனன் என்று அறி யாது, புறம் சூழ்ந்து ஆரவாரித்தனர். இக்கதை நிகழ்ச்சியைச் சாத்தனார் மணிமேகலை தவ வேடம் பூணடு புகார் வீதி. யில் செல்ல, அவளைக் காணியச் சூழ்ந்த கம்பலை மாக்களு டன் ஒப்பிட்டுப் பேசுகிறார். 7.2.6. திருமகள் கொல்லிப்பாவை வேடம் பூண்ட கதை இக்கதையும் சிலப்பதிகாரத்தில் துணைக்கதையாகப் பயின்று வந்துள்ளது. " கேவர் அசுரர் போரின்போது, திரு மகள், அசுரர்கள் மோகித்து மெலிந்து விழும்படி அழகிய கொல்லிப் பாவையின் வடிவம் புனைந்துகொண்டாள். இக் கொல்லிப் பாவையின் உருவம் கொல்லிமலையின் மேற்புறத் திலே வரையப்பட்டுள்ளது என்றும், அது கண்டவர்க்கு மயர்- கத்தைத் தரும் அழகுடையது என்றும் கூறுவர்'. 7.2.7. முருகன் கிரவுஞ்ச மலையைப் பிளந்தது தேவர் அசுரர் போரில் தேவர்களுக்குத் துணையாக நின்று அசுரரை எதிர்த்துப் போரிட்டான் முருகன், கிரவுஞ்- சம் என்ற மலையின் உருக் கொண்ட அசுரனைத் தன் கை வேலால் தகர்த்தெறிந்தான். இக்கதையைச் சாத்தனார்