பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

143 வத்தையும் தானே எடுத்து வந்து, அவனை உய்வித்தாள் என்று புராணம் கூறும். மேருக் குன்றத் தூறுநீர்ச் சரவணத்து அருந்திறன் முனிவர்க் காரணங் காகிய பெரும்பெயர் பெண்டிர் பின்புளம் போக்கிய அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த் தங்கா வேட்கை தனையவள் தணித்ததூஉம்13 என்று சாத்தனர் இக்கதையை எடுத்துக்கூறி, தேவர் முதல் மனிதர் வரைத காம வசப்பட்டுத் துன்புறுகின்றனர் எனக் காட்டுகிறார். இக்கதை. வியாசபாரதத்தில் ஆரண்யப் வஇல் சுட்டப்படுகிறது. 3.2.15 காமன அவதாரம் மாவள மன்னன் தேவர்களுக்கு இடுக்கண் செய்ய, அது பொறாத நேவர்கள் திருமாலிடத்தே சென்று தஞ்சம் புகுந் தனர். திருமாலும், மாவலி மன்னனின் வலிமையை அடக்க, வாமன அவதாரம் எடுத்துச் சென்று, மூன்றம் நிலம் கேட்டான். திருமாவின் சூழ்ச்சியை அறிந்த வெள்ளி என்ற குரு நொடாதே என்று தடுத்தான். மாவலி அவனை இகழ்ந்து நீர்வரத்து நிலமீநதான். இக்கதை மாவலியின் வள்ளனமையைக் குறிக்கச் சாத்தனாரால் எடுத்தாளப்படு கிறது. இக்கதை ஆழ்வார்களின் பாடல்களிலும். கம்ப சாமாயணத்தில் வேள்விப்படகலத்திலும் எடுத்துரைக்கப்ப படுகிறது. 7.2.16 கண்ணன் குரவையாடிஜ் திருமால், கண்ணன் அவதாரத்தில் தன் முன்னோ னான பலராமனுடனும், தன் காதலி நப்பின்னையுடனும் ஒருங்குகூடிக் குரலையாடிய நிகழ்ச்சி சாத்தனாரால் துணைக்கதையாகச் சுட்டப்படுகிறது.