________________
147 கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வந்தவன் தன்னை வஞ்சஞ் செய்துழி வால் தளை விடீஇய வஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் உருவுக் கொல்வா உறுநோய் சுண்டு பரிவுறு மாக்கள்*2 என்ற அடிகளின் மூலம் துணைக் கதையாக்கி யுள்ளார். மேசலைக்குப்பின் எழுந்த காப்பியமான பெருங்கதையின் மையக்கதையின் ஒரு பகுதியாக இக்கதை அமைந்துள்ளது. பெருங்கதை உஞ்சைக் காண்டத்தில் இவ்வரலாற்றை விரி- லாகக் காணலாம். 7 3.5 புத்த பிடிகைக்காகப் போரிட்ட வரலாறு பௌத்த சமயத்தைப் பற்றிப் பேசும் வரலாற்றுக் கதை- இது. நா+நாட்டை ஆண்ட இருமன்னர்கள் மணிபல்லவத்தீவு தமக்கே உரியது; ஆதலால் அதன் கணணே அமைந்திருக்கும் புத்தபீடிகையும் தமக்கேயுரியது என்று தம்முள் போரிட்டுக் கொண்டனராம். அப்புத்த பிடிகையை எடுக்க முயன்று தோல்வியுற்றனர் எனறு சாத்தனார் இக்கதையை எடுத்துக் காட்டியுள்ளார். 7.3.6 தொடிதோட் செம்பியன் கதை . து ஒரு புராண வரலாறுக் கதையாகும். இக்கதையும் சிலம பில் பயின்று வந்துள்ளது வானத்தே இயங்கும் மதிலினுள் இருந்து அரக்கர் வானவர், ஊரெல்லாம புகுந்து கேடு விளைவித்தனர் அம்பதிலைச் சோழ மன்னன் ஒருவன் அழித்துத் தேவர்களைப் பாதுகாத்தான். அதுமுதல் அவன்; தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் எனப் போற்- றப்பட்டான். இப்புராண வரலாற்றுக் கதையை புறநா. னூற்றில் நப்பசலையாரின் பாடல் மூலமும் அறியலாம்.93