________________
150 நோக்குடன் சற்று விரிவாகக் கூறியிருக்கலாம். அல்லது, இக் கதைகள் வட்டார வழக்குக் கதைகளாக இருந்திருக்கவேண். டும். ஆதலால், யாவரும் அறியும் வண்ணம் சற்றுத் தெளி வாக எடுத்துரைக்கப் பட்டிருக்கலாம். துணைக்கதைகளாக V.5 இவ்வாறு. சாத்தனார் மூவகைக் கதைகளையும் தன் காப்பியத்துள் துணைக்கதைகளாக எடுத்தாண்டுள்- ளார். இவற்றில் ஒன்பது துணைக்கதைகள் சிலம்பிலும் எடுத்தாளப்பட்டவைகளே. ஒரு துணைக்கதை சிலம்பில் கிளைக்கதையாகவும், மற்றொரு துணைக்கதை பெருங்கதையின் மையக்கதை நிகழ்ச்சியாக- வும் அமைந்துள்ளன. அகலிகை கதை கம்பராமாயணத்தில் கிளைக் கதையாகவும், பரசுராமன் பற்றிய துணைக்கதை [கம்பராமயணத்தில்) துணைக்கதையாகவும் அமைந்துள்- ளன. மணிமேகலையில் இரண்டு நாட்டுப்புறக்கதைகளும் ஒரு வரலாற்றுந் துணைக்கதையும் பௌத்தம் பேசுவதற். நென்றே சாத்தனாரால் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. மேகலையில், எடுத்துக் காட்டாகவும், உவமைகளாகவும் வரும் துணைக்கதைகளே அதிகம் எனலாம். சாத்தனார் மகாபாரதம் கதை நிகழ்ச்சிகளையும் துணைக்கதைகளாக அமைத்துள்ளார். சிலப்பதிகாரத்தைக் காட்டிலும் பிற இவக்கிலுக் கதைகள் மேசுலையில் அதிகம் துணைக்கதை களாக இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அடிக்குறிப்புக்கள் 1. மணிமேகலை., 3:30-34 2. கம்பராமாயணம்., சம்பா-54-5 3. மணிமேகலை சோமசுந்தரனார் உரையில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. பக்- 203