பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

159 பேசப்பட்டு, பின்பு மாதவி சித்ராபதியின் கேள்வியால், தன் LD:$60 $17, கோதைத் தாமங் குழலோடு களைந்து போதித் தானம் புரித்தறம் படுத்தனள்* என்ற செய்தியும். இதனால் சோழ அரசன் முதல் குடிமக்- கள் வரை வருத்தம் எய்தினர் என்றும் கூறப்பட்டுள். ளள. இக்காப்பியம், மணிமேகலைக் காப்பியத்திற்குப் பின்- னால் எழுந்த காப்பியமாக இருந்தால், அடிகள் இதை ஒரு கிளைக்கதையாக மட்டும் படைத்துக் காட்டியிருக்கமாட் டார். காப்பியத்தின் பின்பகுதியை மணிமேகலையைப் பற்- றியதாகவே அமைத்துக் காட்டியிருக்கலாம் மோலையின் துறவைச் சுட்டிய அடிகள்,மேகலை அமுதசுரபி பெற்ற மேற்- றயும், அதன் மூலம் அறம் புரிந்த தொண்டையும் சமயி வாதிகளுடன் போரிட்டு, கருத்தால் அவர்களை வென்று சிறந்த ஒரு பௌத்த துறவியாக உருவானதையும் அடிகள் குறிப்பிடாமல் இருந்திருக்கமாட்டார். . அடுத்ததாக. மேகலையில், மணிமேகலை கண்ணகியைக் காணச் சென்ற- நிகழ்ச்சியும், கண்ணகி, மேகலை தன் நிலைக்குக் காரணம் கேட்டு அரற்றியது கண்டு, கோவலன் முற்பிறப்பில் செய்த கொலையையும், அதன் பயுன் மறு. பிறவியில் உறுத்து வந்து ஊட்டியதையும் சுட்டுகிறாள். இந்நிகழ்ச்சிகள் யாவும், மேகலை கண்ணகியின் மேல் கொண்ட பாசத்தையும் தெள்ளிதின் எடுத்துக்காட்டுகிறது. இப்படி, மேசுலை கண்ணகியைக் காண வஞ்சி சென்ற வர- லாறும் சிலப்பதிகாரத்தில் சுட்டப்படவில்லை. தவிர, கிளைக்கதைகளுக்கு அப்பாற்பட்டுப் பிறநிகழ்ச்சிகளையும் எடுத்துக் காட்டலாம் மாசாத்துவானின் துறவை மாடலன் மூலம் எடுத்துக்காட்டிய அடிகள், அவர் வஞ்சி வந்து தங்கி- யதை ஏன் எடுத்துக்காட்டவில்லை? தவிர, புகாரின் சிறப்புப்