பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 1. செறிவுக் கிளைக்கதை 2.நெகிழ்வுக் கிளைக்கதை என இருவகையாக வகைப்படுத்தலாம். 9.1 செறிவுக் கிளைக்கதை : இவ்வகைக் கிளைக்க காப்பிய மையக்கதையுடன் அதிகத் தொடர்புடையதாக அமைந்திருக்கும். நிகழ்ச்சித்தொடர்பு, பாத்திரத்தொடர்- யுடைய கிளைக்கதைகளைச் செறிவுக்கிளைக்கதைகள் என- லாம். 9.2. நெகிழ்வுக் கிளைநகதை: இவ்வகைக் கதைகள், மையக்கதையுடன் மிகக் குறைந்த தொடர்புடையள எர் அமைந்திருக்கும், காப்பியப்பாத்திரங்கள் (தலைமைப்பாத்- திரங்கள் அல்லது துணைப்பாத்திரங்கள்)இவ்வகைக்கிளைக் சுதையில் இடம்பெற மாட்டார்கள். பாத்திரக் கூற்றுத் தொடர்பு, காப்பியத்தில் இடம்பெறும் ஊர், ஆறு சம்பந்தப் பட்ட தொடர்புடைய கிளைக் கதைகளை நெகிழ்யுச் கிளைக்கதைகள் எனலாம். சான்று: குரங்குக்கை வானவன் கதை. சிலப்பதிகா ரத்தில் மையக்கதையில் இடம்பெறும் துணை மாந்தரான கவுந்தி அடிகளின் கூற்றில் இக்கதை அமைந்திருக்கிறது. தன்மையை ஒட்டி. வகைப்படுத்துவதும், இணைவை ஒட்டி வகைப்படுத்துவதும், முதலில் கூறப்பட்ட பயன்- பாட்டை ஒட்டி வகைப்படுத்துவதிலே அடங்கி விடுவதால். அப்பிரிவையே காப்பியக் கிளைக் கதைகளைப்பற்றி ஆராயப் பயன்படுத்தலாம். இம்முறை தெளிவானதும் செறிவான அம் ஆகும். அடிக்குறிப்புகள் 1. செண்பகம். மா., தமிழ்க் காப்பியங்கள், பக்: 24.