________________
நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புனஞ் சிறந்தோர் டற்றுவரிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைகலும் பிறத்தவர் இறந்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை 41 எனப் பிறப்பு பற்றிய தத்துவத்தையும், வினைப்பயனையுந் எடுத்துரைககிறார். ஒரு மாமறையோன் வாயிலாக, அடி கள், ஈ.0ண தத்துவத்தைப் பேசவைத்த புலமைப் பாங்கை யும் சுட்டுகல் வேண்டும். வினைக் கோட்பாடு சமண தத் தலம் என்றாலும் அதை ஒரு உலகப் பொது அறமாக்கி, மாடலன் கூறுவதாக அமைத்துக் காட்டியிருப்பதும் சிறப்பு. டைய காக விளங்குகிறது. இக்கதை, 'வினைக்கோட்பாடு' பேசும் நோக்கிலேதே அடிகளால் எடுக்கதாளப்பட்டுள்ளது. தவிர, இக்கிளைக் கதை புலவரின் கருத்துக்கு அரணாக எடுத்தாளப்படுவதால் ன்று கிளைக்கதையாக அமைந்து விடுகிறது. 2 4.13 இளங்கோ அரசு துறந்த வரலாறு பாத்திரமாக அடிகள் தன்னையும் ஒரு காப்பியப் இணைத்துக் கொள்ள இந்கிலனக்கதையைப் பயன்படுத்தினீ கொண்டுள்ளார். வடமொழி இதிஹாஸமான வியாசபார தத்தில் இல்லத்தியை நாம் காணலாம். அடிகள், தன் வர லாற்றை, கண்ணகியின் வாய் மூலமாகக கூறப்படுவதாக அமைத்துக் காட்டிந் தன்னைத் தெய்னம் போற்றும் மனித. னாக இனங்காட்டிக் கொண்டுள்ளார். இளங்கோ, தன்முன் ளோனுக்காக அரசு துறந்த வரலாறு வேறு எந்தச் சங்கநூல். களிலும் இல்லை. எனவே, இக்கதை ஒரு வரலாற்றுச் சாவ் றாதாரமாகவும் அமைந்துவிடுகிறது. அடியன். தன்னை மண்ணரசு துறந்து அந்தமில் இன்பத்து அரசு பேணிய சான். றோனாகக் காட்டிக் கொள்வதில் பெருமை கொள்கிறார், காப்பியப் புலவனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்