பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

79 அமையும். மணிமேகலைக் காப்பியத்திற்கே உரிய சிலத்- தனிப்பண்புகளை இங்குக் காண்போம். 3.6.1 சஈத்தனார் மணிமேகலையில் முற்பிறப்புக் கதை- களை அதிகம் எத்தாள்கிறார். 19 கிளைக்கதைகளில் 8. கிளைக்கதைகள் முற்பிறப்பைப் பற்றி பேசுகின்றன. பௌத் தம் பேச எழுந்த காப்பியம் ஆதலால்.அம்மதம் போற்றும் 'வினைக் கோட்பாட்டை' வலியுறுத்த இக்கிளைக் கதைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. 19 3.6.2மணிமேகலைக் காப்பியத்தில் 19 கிளைக்கதைகளில் 18 கிளைக்கதைகள் பௌத்தக் கோட்பாடுகளைப் பேசு கின்றன, இவற்றில் 8 கதைகள் பௌத்தம் பேசுவதற் கென்றே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. சில கதைககள், வேறுகாரணத்திற்காக எடுத்தாளப்பட்டிருந்தாலும், அதில் வலிய பௌத்தக் கருத்தை சாத்தனார் திணித்துப் பேசியுள் னார் ♠ © 7 6.3 மணிமேகலையில் இடம்பெற்றிருக்கின்ற அனைத் துக் கிளைக்கதைகளுமே பாத்திரக் கூற்றாகவே அமைந்துள். இவற்றில் ஏழு கதைகள் * தெய்வப் பாத்திரக் கூற் றாக அமைந்துள்ளன. ளன. 3.6.4 காப்பியத்தில் கிளைக்கதைகளை அதிக அளவு கேட் து மணிமேகலையே. 19 கிளைக்கதைகளில் 15 கிளைக் கதைகளைக் கேட்பது மேகலையே, சாத்தானார் இப்படிப் படைத்துக் காட்டியிருப்பதற்குக் காரணம் உண்டு. பலகதை- கள் பௌத்த கருத்தையும், நீதிகளையும் பேசுவதால், துறவு பூண்ட மேகலை இவற்றைக் கேட்டு படிப்படியாக உள்ளம் பண்பட்டு, முடிவில் ஒரு சிறந்த துறவியாக சாத்த ணரால் உருவாக்கப்பட்டிருக்கிறாள். 3.6.5 மணிமேகலையில் கிளைக் கதைகளின் அமைப்பு ஓர் அளவுப் பட்டன அல்ல. மிகப் பெரிய கிளைக் கதையான