________________
84 13. மணிமேகலை, 17: 79-81 14.மேலது., 21: 39-43 15. மேலது. 22: 135-189 16. மேலது., 26:7-9 17. சிலப்பதிகாரம்., 15:28-37 18.சுப்பிரமணியன். ச.வே., சிலம்பும் சிந்தாமணியும், பக்: 227 19. சுதமதி கதை பிற்பகுதி, சக்கரவாளக் கோட்டம் எழுந்த கதை, விசுவாமித்திரன் கதை, சாதுவன் சுதை, ஈண்ணகி கோவலன் முற்பிறப்புக்கதை - என்ற ஐந்து கதைகள். 20. மருதிகதை, விசாகன் தருமதத்தன் கதை, ஆபுத்தி- ரன் கதை, மறு பிறப்பு பற்றிய 5 கதைகள், முன்னோன் கோவலன்கதை என்ற ஒன்பது கதைகள் 21. சக்கரவாளக் கோட்டம் எழுந்த கதை, மாதவி சுதமதி முற்பிறப்புக் கதை, மணிமேலை முற்பிறப்புக் கதை, விசுவாமித்திரன் கதை, உதயகுமாரன் முற்பிறப்புக் கதை, கந்திற்பாவை வரலாறு, பீலிவளை- நெடுமுடிக்கிள்ளி வர- லாறு (பகுதி II] என்ற ஏழு கதைகள். 22. இப்பகுதி, சக்கரவாளக் கோட்டம் எழுந்த கதை யில் வரும் கோதமை - சாருங்கலன் பற்றிய கதையைக் குறிக்- கும். 23. சுதமதி மாதவி முற்பிறப்புக் கதை, ஆபுத்திரன் கதை, பீலிவளை - நெடு முடிக்கிள்ளி வரலாறு ஆகிய மூன்று கதைகள்.