10. இரணியன்; பாட்டுகள் ('ஆ இதென்ன மாயமோ என்ற மெட்டு) ஆ ! தமிழ் எனில் தமிழரின் உயிர் - அதை அனலிட்டு மறைத்திட முனைந்திட்டாரா ஆரியர் பூதலத்திலே தமிழர் புனிதம் விளக்குமந்தப் புத்தகத்தை அகப்பொருள் வித்தகத்தை இழப்பதோ! ஆரியத்தை. ஆரியரின் காரியத்தையே பரப்பச் சீரியற்கைத் தமிழ்மொழி வேரைவெட்ட நினைத்தாரோ? வீரியத்தை இழந்தபின் மேதினியில் வாழ்வதுண்டா? வெற்றித் தமிழ்மொழி மெச்சிப் புகழ்பெற வெட்டிப் பலியிடு துட்டப்பயல்களை. கட்டிப் பிடித்துக் கனத்திட்ட வாள்கொண்டு வெட்டிக்கிடத்துக்க தோள்களை. 12. இரணியன்: 91 (ஆ) 11. இரணியன்: ('ராமமூர்த்திக் கிணையானவரிந்த' என்ற பாட்டின் சிறிது பேதம்) நிதம் தட்டிப் பரித்துப் புரித்துக் கொழுத்துச் சனத்தைக் குரைக்கின்ற நாய்களை - நாட்டை ஒட்டித் துளிர்க்கின்ற நோய்களை - த்தி (பூரிகல்யாணி - அடசாபு) பல்லவி மானமில்லாதவரே அந்தோ வஞ்ச நெஞ்சம் மிஞ்சிடும் வலைப்படுத்திய மனிதரைக் கொலைப்படுத்திடக் கருதிய (ஆ) (மான) (மான)
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை