92 இரணியன் மக்கள் சொத்தை மொய்த்து கத்தி சக்கக் கருதிய (108) மட்டற்றுப் பொய்க்கட்டுக் கட்டிக்குட்சிக் கலைகிற (மான்) அநுபல்லவி ஆனதெல்லாம் செய்வான நாராயணன் என்றீர் ஆயினும் என் நீங்கள் இச்செயல் செய்கின்றீர் சரணம் ஆதிக்கம் செலுத்த எண்ணமோ-எம் ஆண்மையைக் கெடுக்க ஒண்ணுமோ சோதிக் கடவுள் தான் சொல்வதோ -51ன் தூங்கும்போது வந்து கொள்வதோ (மான) சாதியிலே தேவ சாதியும் ஒன்றுண்டோ சதிகாரப் பசதிரிகாள் எதிரேயும் நிற்காதீர் (மான) அத்தியாயம் 8 13. சேனாதிபதி: (எ) ("வாளிபாய்க் தொருமான்' என்ற மெட்டு இந்துஸ்தான் மத்தியமாவதி-ஆதி என்னகாரியம் செய்தேன் இங்குகானே அந்தோ அன்னியர் சூழ்ச்சியில் ஆழ்த்திடலானேன் என்னதிகாரத்தை ஈனம் செய்தேன் அந்தேச மன்னிய தமிழரின் மானத்தைக் கொய்தேன் (எ) இரணிய மன்னனுக்கும் இடர்செய்தேன் தாணியில் தமிழர்க்குச் சதியும் செய்தேனே அருள்மன்னன் கட்டளை அழித்திட்டேனே ஒரு பெண்ணின் வார்த்தைக்கோ [அக்தோ உட்படலானேன் (எ) அந்தோ (எ)
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை