________________
Xii 27. “ராமாயணத்தில் குடிகாரர்களை 'சுார்’களென்றும், குடியை வெறுத்தவர்களை 'அகரர்'களென்றும் வேறுபடுத்திக் கூறப்பட்டிருக்கிறது." ஹென்ரி ஸ்மித் வில்லியம்ஸ் L.L.V,, சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்" வால்யூம் II (பக்கம் 621) 28."ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிக ளாகிய திராவிடர்களைப்பற்றிய தங்கள் கருத்துக் களை அவர்களுடைய மதப்புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். திராவிடர்களை 'தஸ்யூக்க' னென்றும், 'தனவர்களென்றும், 'ராக்ஷஸர்களென் றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்விதம் ஆரியக் கவிகள் திராவிடர்கள்மீது வெறுப்புக்கொண்டிருந்த தானது அவர்கள். இந்தியாவிற்குள் சிறுகச் சிறுக அழைத்து ஆதிக்கம் பெறுவதில் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார்கள் என்பதையே காண்பிக்கிறது." C. S. சீனிவாஸாச்சாரி, M. A. சரித்திர ப்ரொபஸர் பச்சையப்பன் கல்லூரி, சென்னை & M.S. ராமசாமி அய்யங்கார், M. A- கரித்திர ப்ரொபஸர், மகாராஜா கல்லூரி, விஜயநகரம் "இந்திய ஒளித்திரம் முதற்பாகம்-ஹிந்து இந்தியா" (ப. 16, 17) 29. "ஆரியர் வம்சத்தாரில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன்பே வட இந்தியாவை யடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான காகரீசு 'முடைய ஒரு கூட்டத்தாரை, அதாவது திராவிடர் களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து பல நாகரீ கங்களைக் கற்றுக்கொண்டார்கள்." H. G. Gao, உலகத்தின் சிறு சரித்திரம்'(1922)(ப.105)